Wednesday 10 September 2014

Anjaan - Yek tho theen Song lryics :: Tamil Cinema/Film/Movie Songs with Lyrics

  
ஆ: அடி ஏக் தோ தீன் சார் ஒத்துக்கடி  
 நான் ஒன்ஒன்னா சொல்லிதர கத்துகடி  
 நீ சாஞ்சு பார்த்தா சுத்துதடி  
 நெஞ்சு தீ தீயா பத்துதடி   (ஏக் தோ)
   
பெ: ஏக் தோ தீன் சார்  
 ஏக் தோ தீன் சார்  
   
ஆ: அடி சக்கரத்தை கட்டிக்கிட்டு கால் ஆட  
 என்ன தல்லி நின்னு நெஞ்சோரம் நான் தேட  
   
பெ: ஹே ஹே ஹே என் நெத்தியில் தான் தொட்டு  
 இப்போ மழை பாட  
 அது நட்ட நடு உதட்டுக்கு பால் ஓட   
 ஹே ஹே ஹே  
   
ஆ: மழை மேல போகும் வேகம் எல்லாம்  
 இப்போ தலை மேல வந்து தொட்டு தொட்டு  
 தூருதே ஹே ஹே ஹே   (ஏக் தோ)
   
ஆ: ஒரு டிக்கட்டுல இரெண்டு பேரும் பாக்கும்  
 சினேமா  
 அட நீயும் நானும் ஒட்டுகிற கலர் பிலிமா  
   
பெ: அட மந்திரமா தந்திரமா என்னா பன்னுற  
 நீ பாக்காம பாத்துக்கிட்டு என்ன கொல்லுற  
   
ஆ: ஹே பஞ்ச போல உன்ன மாத்தப்போறேன்  
 காத்த போல வந்து மேல தூக்கி போறேன்  
 டி டி டி டி டி…  
   
பெ: ஹே ஏக் தோ தீன் சார் ஒத்துக்கிறேன்  
 ஒன் ஒன்னா சொல்லி தா கத்துகுறேன்  
 நீ சாஞ்சா நெஞ்சில் தாங்கிக்கிறேன்  
 நீ சாஞ்ச நெஞ்சில் தாங்கிக்கிறேன்  
 உன்ன மடியில வாங்கிக்கிறேன்   (ஏக் தோ)

No comments:

Post a Comment